Kamal Announces Rs 1 Crore

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கமல் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி

நேற்று இரவு இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Continue Reading
Seeman In Maanaadu Shooting Spot

தம்பியை பார்க்க வந்த அண்ணன் – மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சீமான்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு.

Continue Reading
karunas Against Dhanush 'Karnan" Movie

தனுஷின் ‘கர்ணன்’ படத்தை தடை செய் – கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் கர்ணன். இந்நிலையில் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்றும்

Continue Reading
Ajith Accident Fake Video

அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து – வைரலாகும் போலி வீடியோ

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்துவருகிறன.

Continue Reading
Radhakrishnan Parthiban Likes To Join With Vijay's Movie

விஜய்யை வைத்து படம் இயக்க விருப்பம் தெரிவித்துள்ள பார்த்திபன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து, விஜய்யின் புதிய படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வருகிறது.

Continue Reading
Vellai Pookal Part 2

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற வெள்ளைப்பூக்கள் படத்தின் 2-ம் பாகத்திலும் விவேக்

விவேக் நடிப்பில் கடந்த வருடம் வெளியான வெள்ளைப்பூக்கள் திரைப்படத்தின் 2ம் பாகம் உருவாக இருக்கிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இயக்குனர் விவேக் இளங்கோவன் இயக்கத்தில் நடிகர் விவேக் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வெள்ளைப்பூக்கள். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற வெள்ளைப்பூக்கள் படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கவுள்ள நிலையில் , இத்திரைப்படத்தில் நடிகர் விவேக் நடிக்கவுள்ளார். வெள்ளைப்பூக்கள் திரைப்படத்தில் விவேக் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அமெரிக்காவில் இருக்கும் மகன் வீட்டுக்கு செல்லும் […]

Continue Reading
Popular Bollywood Actress Joined in Ponniyin Selvan

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் ரூ.800 கோடி செலவில் மிக பிரம்மாண்ட உருவாக தொடங்கியுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத்தழுவி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது இத்திரைப்படம். ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட சில நடிகர்கள் திரைப்படத்தில் இருந்து விலகினாலும் புதிய நடிகர்களுடன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தற்போது இந்தி, தெலுங்கு திரையுலகங்களில் புகழ்பெற்ற சோபிதா துலிபலா இணைந்திருக்கிறார். இந்த தகவலை தன […]

Continue Reading
Atharvaa's Thalli Pogathey

அதர்வாவின் “தள்ளிப்போகாதே” – பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் படத்துக்கு “தள்ளிப்போகாதே” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. “தள்ளிப்போகாதே” திரைப்படத்தில் அதர்வா ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். படத்துக்கு இசை கோபி சுந்தர் . குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது என தெரிவிக்கப்படுகிறது. இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடிக்கிறார்கள். Twitter link Here it is . […]

Continue Reading
Valimai

‘வலிமை’ வில்லன் பட வில்லன் இவர் தான் – உறுதிப்படுத்தும் கோடம்பாக்க தகவல்கள்

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இதுவரை சுமார் 40% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நவ்தீப் நடிக்கவுள்ளதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியாயின. இதற்கு படக்குழு அமைதி காத்து வந்தநிலையில், அந்த தகவல்களை கோடம்பாக்க செய்திகள் தற்போது உறுதிப்படுத்துகிறன. மேலும் வலிமை படத்துக்காக தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார் நவ்தீப் என […]

Continue Reading
dhanush is reason for amala paul divorce

அமலா பால் விவாகரத்துக்கு தனுஷ் காரணமா? – மீண்டும் காதலில் அமலா பால்

காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால்-ஏ.எல்.விஜய் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என ஏ.எல்.விஜய்யின் அப்பா சில வாரங்கள் முன்பு குற்றம்சாட்டியிருந்தார். அதில் “திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்காமல் இருந்த அமலா பாலை அம்மா கணக்கு படத்தில் நடிக்க வைத்தது தனுஷ் தான். அதன் பிறகு தான் பிரச்சனை வந்தது” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுபற்றி அமலா பால் விளக்கமளித்துள்ளார். அதில் “விவாகரத்து என்னுடைய சொந்த முடிவு. அதற்கு வேறு […]

Continue Reading