Darbar Trailer

தர்பார் ட்ரைலர்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. தர்பார் திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இத்திரைப்படத்துக்கு இசை அனிருத். Darbar Trailer

Continue Reading
Bigg Boss Bindu Madhavi's Kazhugu 2 Teaser Released

பிக் பாஸ் பிந்து மாதவியின் கழுகு 2 வெளியானது

Kazhugu 2 2012-ம் ஆண்டு இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெட்ரா திரைப்படம் கழுகு. இந்தப் படத்தில் இவர்கள் தவிர தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் ‘கழுகு 2’ என்ற பெயரில் தற்போது உருவாகி இருக்கிறது. கழுகு 2 ஐயும் சத்ய சிவாவே இயக்கியுள்ளார். இதில், கிருஷ்ணா, காளி வெங்கட், பிந்துமாதவி […]

Continue Reading

தலயின் நெற்றிக்கண் – நேர்கொண்ட பார்வை ட்ரைலர்

விமர்சனம் தல அஜித்தின் நடிப்பில் நடிப்பில் நேர் கொண்ட பார்வை ட்ரைலர் சற்றுமுன் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. ஒரு வழக்கறிஞ்சராக தல அஜித்தின் கர்ஜனை மிக சிறப்பாக உள்ளது. One Line Review : தலயின் நெற்றிக்கண் இந்த நேர் கொண்ட பார்வை Best Comments On Social Medias Masss? pic.twitter.com/dQLUcBEJrl — Dheena Shankar (@Dheena_shankar) June 12, 2019 Wait is Over #NerKondaPaarvaiTrailer Official Link ?https://t.co/PgzPS76OAM pic.twitter.com/IbVZzYY1XD — […]

Continue Reading
Dharmaprabhu

நடப்பு அரசியலை கிண்டலடித்த தர்மபிரபு டீசர்

அம்மா போனால் சின்னம்மா, ஐயா போனால் சின்னய்யா யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தர்மபிரபு’ படத்தின் டீசரில் அம்மா போனால் சின்னம்மா, ஐயா போனால் சின்னய்யா என்ற அரசியல் சாட்டை வசனங்களுடன் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முத்துகுமரன் இயக்கத்தில் யோகி பாபு, ராதாரவி, `வத்திக்குச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள். முழு நீள நகைச்சுவை படமாக உருவாகும் இதில், யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும் […]

Continue Reading

விஜய் சேதுபதியின் “சிந்துபாத்”

Vijay Sethupathi, Anjali – Sindhubaadh Movie Teaser விஜய் சேதுபதி, அஞ்சலி மற்றும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் இத்திரைப்படத்தில் நடிக்க, திரைப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இத்திரைப்படத்தை அருண் குமார் இயக்குவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Rapid-Fire With Tamannaah

Rapid-Fire With Tamannaah

தமன்னா இந்திய திரையுலகில் தனெக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டிருப்பவர் தமன்னா . இவர் நடிப்பில் கல்லூரி,பாஹுபலி , தல அஜித்துடன் வீரம், தளபதியுடன் சுறா, நடன இயக்குனர் பிரபு தேவாவுடன் தேவி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் தர்மதுரை, என, தற்போது சீனு ராமசுவாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணே கலைமான் திரைப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Rapid-Fire With Tamannaah

Continue Reading
Anushka Paid Tribute To Arundhati Director

அருந்ததி பட இயக்குனருக்கு அஞ்சலி செலுத்திய அனுஷ்கா

Anushka Paid Tribute To Arundhati Director நடிகை அனுஷ்காவுக்கு திரையுலகில் திருப்புமுனையயாக அமைந்த படம் அருந்ததி. அந்த படத்தின் இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா நேற்று உடல் நல குறைவால் காலமானார். அவரது மறைவு சினிமா துறையினருக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது. பல பிரபலங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிலையில், இயக்குனரின் உடலுக்கு அனுஷ்கா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். கோடி ராமக்ரிஷ்ணாவை பார்த்து அவர் கண்ணீர் சிந்தியுள்ளார். அருந்ததி பட இயக்குனருக்கு அஞ்சலி செலுத்திய அனுஷ்கா

Continue Reading