Tamil Cine Koothu
News

நித்யானந்தாவை சந்தித்தாரா சின்மயி? – ஆதாரங்களுடன் சின்மயி விளக்கம்

சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவை, சின்மயியும் அவரது தாயாரும் சந்தித்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி இருந்தன.

இந்நிலையில் அதற்கு விளக்கமளித்துள்ள சின்மயி, “அந்த புகைப்படங்கள் உண்மையில்லை என்று கூறி , அது போலி என்பதற்கான ஆதாரத்தையும் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இதையெல்லாம் சும்மா செய்கிறார்களா? அல்லது யாராவது பணம் கொடுக்கிறார்களா? எனவும் வினவியுள்ளார்.

Chinmayi With Nithyananda
Chinmayi With Nithyananda

Chinmayi With Nithyananda

Related posts

காலம் சேரனுக்கு புகட்டிய பாடம்

Rasikan

Petta, Viswasam Latest Chennai’s Box Office Collection Report

Rasikan

ப்ரியா மணியின் புதிய அசத்தல் புகைப்படங்கள்

Rasikan

Leave a Comment