Tamil Cine Koothu
News

டிசம்பர் 7ம் தேதி சென்னையில் ‘தர்பார்’ இசை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 7ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

Darbar Audio Launch

தர்பார் திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், திரைப்படத்தில் இடம்பெறும் ‘சும்மா கிழி’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், டிசம்பர் 7ம் தேதி சென்னையில் நடைபெறும் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல முன்னணி நடிகர்கள் கலந்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

Darbar Audio Launch From December 7th

Related posts

தமிழ் பொண்ணு மீரா மிதுனின் ஆபாச நடனம் – மீண்டும் வைரலாக வீடியோ

Rasikan

நடப்பு அரசியலை கிண்டலடித்த தர்மபிரபு டீசர்

Rasikan

சேரன் பிக் பாஸ் போயிருக்க கூடாது – மனோ பாலா

Rasikan