Tamil Cine Koothu
News

தர்பார் படத்தின் இசை வெளியீடு, மற்றும் ரிலீஸ் தேதி இதுதானோ?

தர்பார்

நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக சூப்பர் ஸ்டார் ரஜினி அதிரடி காட்ட காத்திருக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தின் இசை வெளியீடு, மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

வரும் பொங்கலுக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை என்பதால் தர்பார் படத்தினை ஜனவரி 9ம் தேதியே [வியாழக்கிழமை ] வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

மேலும் டிசம்பர் மாதம் 7ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் மாதம் 12ம் திகதி ரஜினியின் பிறந்த தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Darbar Release And Audio Functions

Related posts

ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் மழை பெய்யுமாம் – மீண்டும் வைரலாகும் நோட்டீஸ்

Rasikan

பிக் பாஸ் வீட்டினுள் வரும் கமல், சேரனை அழைத்து செல்கிறார்???

Rasikan

பொன்ராம் படத்தில் சசிகுமார் – பூஜையுடன் தொடக்கம்

Rasikan