Tamil Cine Koothu
News

ஜெயிக்கப்போவது யார்? – டிசம்பரில் 30 தமிழ் படங்கள் ரிலீசுக்கு தயார்

மாதம் ஐந்து ஆறு படங்கள் வந்தாலே, போட்ட முதலை எடுக்க சிலபடங்கள் திணறுகின்றன. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் வெளியாக தயார் நிலையில் 30 படங்கள் வரை தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

  1. சிவகார்த்திகேயனின் ஹீரோ
  2. கார்த்தியின் தம்பி
  3. மாதவன்-அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம்
  4. பா.ரஞ்சித் தயாரித்து தினேஷ்-ஆனந்தி
    நடித்துள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி
    குண்டு
  5. தனுசு ராசி நேயர்களே
  6. சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள பேய் படமான
    இருட்டு,
  7. ஜடா [டிசம்பர் 6]
  8. பரத் நடித்துள்ள காளிதாஸ் [ டிசம்பர் 13 ]
  9. சுசீந்திரன் இயக்கி உள்ள சாம்பியன் [டிசம்பர் 17
  10. ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள ஆயிரம் ஜென்மங்கள்
  11. ஜீவாவின் சீறு
  12. விமலின் கன்னிராசி
  13. திரிஷாவின் கர்ஜனை
  14. அமலாபாலின் அதோ அந்த பறவைபோல [டிசம்பர் 27]
  15. சசிகுமாரின் நாடோடிகள்-2
  16. 16.எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி உள்ள கேப்மாரி
  17. பாரதிராஜா, வசந்த் ரவி நடித்துள்ள ராக்கி
  18. அல்டி
  19. வேழம்
  20. சைக்கோ
  21. உன் காதல் இருந்தால்
  22. நான் அவளை சந்தித்த போது
  23. கருத்துக்களை பதிவு செய்
  24. பஞ்சாட்சரம்
  25. தேடு
  26. இருளன்
  27. மதம்
  28. இ.பி.கோ 306
  29. கொம்பு வச்ச சிங்கம்டா
  30. அவனே ஸ்ரீமன் நாராயணா

ஆகிய படங்களும் அடுத்த மாதம் திரைக்கு வர ஏட்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

December Tamil Movies List

Related posts

மீண்டும் தள்ளிப்போகும் நயன்தாராவின் டும் டும் டும் ?

Rasikan

தளபதியை திருமணம் செய்ய ஆசைப்படும் பிக்பாஸ் ரைசா

Rasikan

வெட்கம் இல்லாம எப்படி வெற்றி விழா கொண்டாடுறீங்க – நம்ம வீட்டுப்பிள்ளை குழுவினர் மீது மீரா மிதுன் கடும் கண்டனம்

Rasikan

Leave a Comment