Devayani About Ajith And Vijay

அஜித், விஜய் ஆகியோரோடு நடித்ததை எண்ணிப் பெருமைப்படுகிறேன் – பிரபல நடிகை

News

அஜித் – விஜய்

Devayani About Ajith And Vijay

தமிழ் திரையுலகின் முன்னனி வசூல் நடிகர்கள் ஆன அஜித், விஜய் ஆகியோரோடு நடித்ததை எண்ணிப் பெருமைப்படுகிறேன் என நடிகை தேவயானி கூறியுள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவித்துள்ள நடிகை தேவயானி ‘நடிகர் அஜித்துடன் காதல் கோட்டை, விஜயுடன் சூர்யவம்சம், பிரண்ட்ஸ் போன்ற படங்கள் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. அஜித், விஜய் இருவருக்கும் ரசிகர்களை ஈர்க்கும் சக்தி இருக்கிறது. இவ்வளவு காலமாக சினிமாவில் இருக்க வேண்டும் என்றால், தனித்திறமை , அடையாளம், கடின உழைப்பு, கடுமையான முயற்சி எல்லாம் அவசியம் அவர்கள் இருவரிடமும் அது இருக்கிறது’.

Devayani About Ajith And Vijay

Devayani About Ajith And Vijay

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *