Tamil Cine Koothu
News

கொரானாவால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய, சம்பளத்தில் இருந்து 15% தொகையை விட்டுக் கொடுத்த பிரபல நடிகர்

கொரானா ஊரடங்கு காரணமாக சிபிராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் டப்பிங் உட்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் தடைப்பட்ருந்த நிலையில்,
தற்போது அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து நிறுத்தப்பட்ட பணிகளை கபடதாரி படக்குழு ஆரம்பித்துள்ளது.

அதனை தொடர்ந்து சமீபத்தில் நாசர் தனது டப்பிங் பணியை ஆரம்பித்து முடித்து கொடுத்துள்ளார். மேலும் கொரானாவால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட இழப்பை தன்னால் முடிந்த அளவுக்கு சரி செய்ய தனது சம்பளத்தில் இருந்து 15% தொகையை விட்டுக் கொடுத்துள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் அறிவித்துள்ளார்.

Dhananjayan thanks to actor Nassar

Related posts

ஒரே நாளில் விஸ்வாசத்தை முந்திய பிகில் இன் வெறித்தனம்

Rasikan

தர்பார் ட்ரைலர் வெளியீடு – அசத்தல் புகைப்படங்கள்

Rasikan

விதிகளை மீறியதால் ஸ்ரேயாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த லண்டன் போலீசார்

Rasikan

Leave a Comment