Tamil Cine Koothu
News

தனுஷ் 40 படத்தின் பெயர் இதுவா! வைரலாகும் தலைப்பு

தனுஷ் 40

அசுரன் படத்தின் மாபெரும் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது ‘தனுஷ்40’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

மேலும் இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியா மலையாள நடிகை ஐஸ்வர்யா நடிக்கிறார்.

இந்நிலையில் ‘தனுஷ்40’ படத்துக்கு “சுருளி” என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல்கள் வெளியே கசிந்துள்ளதால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

Dhanush 40 Tittle Reveled

Dhanush 40 Tittle Reveled

Related posts

சந்திரமுகி 2ம் பாகம் கதை தயார் – ஹீரோ இவரா?

Rasikan

காஜல் அகர்வால் திருமணம் செய்ய இருக்கும் நபர் இவர்தான், வைரலாகும் புகைப்படங்கள்

Rasikan

தளபதி கோடி பறக்கும் – விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஆனந்த்

Rasikan