Tamil Cine Koothu
News

தனுஷ் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

தனுஷ்

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பவர் நடிகர் தனுசை தனது மகன் என்று உரிமை கோரி மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதை எதிர்த்து நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு, கதிரேசன் மேலூர் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து தனுஷ் தாக்கல் செய்த பள்ளி மாற்றுச்சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் ஆகியவை போலியானது. எனவே போலி சான்றிதழ் தாக்கல் செய்ததற்காக அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கதிரேசன் மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்று நடிகர் தனுசின் அசல் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்யுமாறு, கதிரேசன் தரப்புக்கு உத்தவிட்டு விசாரணையை அடுத்த மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி தனுஷ்.

Dhanush Case Latest Updates

Dhanush Case Latest Updates

Related posts

சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட ஷாலினி பாண்டே இன் அழகிய புகைப்படங்களின் தொகுப்பு

Rasikan

படுக்கைக்கு அழைத்ததால் தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன் – நடிகை பரபரப்பு புகார்

Rasikan

ஓட்டு பிச்சைக்காக அரசியலிலும் நடிக்கும் கமல்!!!

Rasikan