Tamil Cine Koothu
News

தனுஷின் படத்திற்கு எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் பட டைட்டில்

Dhanush Next Movie Name Reveled

தனுஷ் ‘அசுரன்’ மற்றும் ‘பட்டாஸ்’ திரைப்படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

முதல்முறையாக தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் இணையும் இத்திரைப்படத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் எம்ஜிஆரின் திரையுலக வாழ்வில் அதிக வசூலை செய்து சாதனை செய்த படம் என்ற பெருமை இந்த படத்திற்கு உண்டு.

இத்திரைப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி , மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dhanush Next Movie Name Reveled

Related posts

மதுமிதா பிக் பாஸ் விதிமுறைகளை மீறுகிறார் – சாக்க்ஷி

Rasikan

இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆண்ட்ரியாவின் கவர்ச்சி போட்ஷூட் புதிய படங்கள்

Rasikan

இவ்வாரம் ரகசிய அறை? – பிக் பாஸ்

Rasikan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.