Tamil Cine Koothu
News

தனுஷ் பட தலைப்புக்கு எதிர்ப்பு – முடிவை மாற்றுகிறது படக்குழு

Dhanush Next Movie Title Issue

தனுஷின் ‘அசுரன்’ மற்றும் ‘பட்டாஸ்’ திரைப்படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்துக்கு எம்ஜிஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே கோடம்பாக்க தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் தனுஷ் திரைப்படத்துக்கு அந்த தலைப்பு வைக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் MGR ரசிகர்களும், மறுபுறம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் எடுத்துவரும் நிறுவனமும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ எனும் தலைப்பை கைவிட்டுள்ள படக்குழு வேற தலைப்பு குறித்து ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சிவகார்த்திகேயனின் திரைப்படத்திற்கு எம்ஜிஆரின் “எங்க வீடு பிள்ளை” தலைப்பு வைக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட “நம்ம வீட்டு பிள்ளை” யாக தலைப்பு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Dhanush Next Movie Title Issue

Related posts

சங்கத்தமிழன் படத்தின் மூன்றாவது ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

Rasikan

பிக் பாஸ் வீட்டினுள் வரும் கமல், சேரனை அழைத்து செல்கிறார்???

Rasikan

கவர்ச்சியின் எல்லைக்கே சென்று மேல் உள்ளாடையின்றி மீராமீதுன் நடத்திய போட்ஷூட்

Rasikan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.