Tamil Cine Koothu
News

தனக்கு பேனர் வைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் அன்புக் கோரிக்கை

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான சம்பவத்துக்கு பிறகு பேனர் கலாசாரத்தை ஒழிக்க பல மட்டங்களில் இருந்தும் குரல்கள் பலமாக ஒழித்து வருகின்றன.

இந்நிலையில் நடிகர் தனுசும் பேனர் கலாசாரத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, தனக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.

தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தனுஷ் நடிப்பில் அக்டோபர் 4-ந்தேதி வெளியாக இருக்கும் அசுரன் படத்துக்கு கட் அவுட், பேனர் வைப்பதை தவிர்த்து அதற்கு பதிலாக உங்களால் முடிந்த அளவு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dhanush Requests Fans To Avoid Banners

Dhanush Requests Fans To Avoid Banners

Related posts

விஜய் சேதுபதி படத்தில் இணையும் பிக் பாஸ் பிரபலம்

Rasikan

உள்ளாடையின்றி சுற்றித்திரியும் பெண் போட்டியாளர்கள் – சர்ச்சையை கிளப்பும் மதுமிதா

Rasikan

தாவணியில் ராசி கண்ணாவின் புதிய போட்டோஷூட் படங்கள்

Rasikan

Leave a Comment