Tamil Cine Koothu
News

அக்டோபர் 4 முதல் தனுஷின் அசுரன்

Dhanush’s Asuran From October 4
Dhanush's Asuran From October 4

தனுஷின் ‘அசுரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், திரைப்படம் அக்டோபர் 4 திகதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடிக்கும் ‘அசுரன்’ திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Dhanush's Asuran From October 4

Dhanush’s Asuran From October 4

Related posts

ஜோதிகாவின் அடுத்த படத்தில் இணையும் பிரபல ஹீரோ நடிகர்

Rasikan

ரஜினியை விஜய் வீழ்த்தியதுபோல் திருப்பதியை வீழ்த்திய அத்திவரதர் – சீமான்

Rasikan

மேல் உள்ளாடையின்றி போட்டோஷூட் நடத்திய சோனம் கபூர் வைரல் புகைப்படங்கள்

Rasikan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.