Tamil Cine Koothu
Bigg Boss Tamil News

மற்றவர்கள் காயப்படுறத பற்றி கவலைப்படாத சேரன் – பார்த்திபன் பரபரப்பு

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் இயக்குனர் சேரன் மீது ஆதரவான கருத்துக்களும், எதிரான கருத்துக்களும் நிலவி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் தனித்து தனது திறமைகளை காண்பிக்காது, மற்றவர்களை குற்றம் சாட்டுவதும், புறணி பேசுவதும் குறிப்பாக இளைய போட்டியாளர்களாய் குறிவைத்து கூட்டு சேர்ந்து காய்களை நகர்த்தி, எலிமினேஷனில் இருந்து தப்பிப்பதும், குறிப்பாக மற்றவர்களின் வெற்றியை ஏற்றுகொள்ளாத போக்குமாக இருந்த சேரன், பிக் பாஸ் வீட்டில் இருந்து ரசிகர்களினால் வெளியேற்றப்பட்டு, மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றார்.

இந்நிலையில் நடிகர் பார்த்தீபன் சேரன் குறித்து கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

அதில் சேரன் திறமையான இயக்குனர் என்றும், ஆனால் மற்றவர்களை காயப்படுறத பற்றி கவலைப்பட மாட்டாரு, தன்னையும் அவ்வாறு காயப்படுத்தியுள்ளார் எனவும் கூறியுள்ளார்.

Video

Director Parthiban About Cheran

Related posts

அவப்பெயரையும், கலங்கத்தையும் ஏற்படுத்தி என்னை வெளியே அனுப்பிவிட்டார்கள் – பிக் பாஸ் சரவணன்

Rasikan

விஜய், ரஜினி என அடுத்தடுத்து மோதும் கார்த்தி

Rasikan

கவர்ச்சியில் கிறங்கடிக்கும் கிரணின் புதிய போட்ஷூட்

Rasikan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.