இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சுருதி ஹசன் நடித்து வரும் திரைப்படம் ‘லாபம்’.
கிராமம் , விவசாயம் , பொருளாதாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்து உருவாகிவருகிறது லாபம் திரைப்படம்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றிக்கு லாபம் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் “லாபம் படத்தில் விவசாயத்தை மாற்றி அமைக்கிற புரட்சிக்கர விவசாயியாக விஜய்சேதுபதி வர்றார். அவரோட பயணம், சேகுவாரா மாதிரி இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
Director S.P Jananathan About ‘Laabam’ Movie