Tamil Cine Koothu
News

ஒருவழியாக “எனை நோக்கி பாயும் தோட்டா” பாய தயாராகிறது

எனை நோக்கி பாயும் தோட்டா

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ்,மேகா ஆகாஷ், சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகளவில் இருந்து வருகிறது. ஆனால் பண நெருக்கடி, நீதிமன்ற வழக்கு என்று பல்வேறு பிரச்சனைகளால் படம் வெளியாவதில் பலசிக்கல்களை சந்த்தித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது நவம்பர் 29-ம் தேதி திரைப்படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் படத்தை வெளியிடுகிறார்.

Enai Noki Paayum Thota Ready To Release

Enai Noki Paayum Thota Ready To Release

Related posts

ராகுல் ப்ரீத் சிங் புதிய போட்டோஷூட் படங்கள்

Rasikan

தனக்கு முகேன் வேண்டாம் என்பதை மறைமுகமாக தெரிவித்தாரா அபிராமி?

Rasikan

Best Troll Videos Of Bigg Boss Tamil 3 – Day 17

Rasikan