Tamil Cine Koothu
News

டெல்லியில் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரசிகர்கள் – வைரல் புகைப்படங்கள்

தமிழ் திரையுலகின் வசூல் மன்னன் தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அதே இயக்குனர் வினோத்துடன் ‘தல 60’ இல் நடிக்கவுள்ளமை தெரிந்ததுவே.

இந்நிலையில் தல 60 திரைப்படத்தில் ஒரு காவல்துறை அதிகாரியாக அஜித் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தல 60 இக்காக தனது தோற்றத்தை மேலும் இளமையாக்கி கொண்டுள்ளார் தல அஜித்.

இந்நிலையில் டெல்லியில் ரசிகர்களுடன் தல அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Fans With Thala Ajith In Delhi
Fans With Thala Ajith In Delhi
Fans With Thala Ajith In Delhi
Fans With Thala Ajith In Delhi
Fans With Thala Ajith In Delhi
Fans With Thala Ajith In Delhi

Fans With Thala Ajith In Delhi

Related posts

சென்னையில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை முதல் நாள் வசூல்

Rasikan

தர்பார், பிகில் தெறிக்கவிடும் ஓவர்சீஸ் வியாபாராம்

Rasikan

அனு இம்மானுவேலின் அழகிய புதிய போட்ஷூட் புகைப்படங்களின் தொகுப்பு

Rasikan

1 comment

Selvakumar October 6, 2019 at 9:30 pm

Hii

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.