Tamil Cine Koothu
News Videos

அஜித்துக்கு இருப்பது ரசிகர்கள் அல்ல வெறியர்கள் – முன்னணி தயாரிப்பாளர்

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு செவ்வியில் தல அஜித் குறித்து தனது எண்ணங்களை பகிர்ந்துகொண்டதில்,

“தல அஜித்துக்கு இருப்பது ரசிகர்கள் கிடையாது, வெறியர்கள் என்று தான் சொல்ல வேண்டும்” என்றும் “நல்ல படம் ஒரு நடிகர் தொடர்ந்து கொடுக்கவில்லை என்றால் அவரது ரசிகர்கள் கோபப்படுவார்கள். ஆனால் இவர் எது செய்தாலும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள்” என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Video

Gnanavel Raja About Thala Ajith

Related posts

சிம்புவுக்கு 500 நீள அடியில் போஸ்டர்

Rasikan

விழாவுக்கு தாமதமாக வந்ததால் நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்கள்

Rasikan

சூப்பர் டூப்பேரில் கிளாமராக முத்தக்காட்சியில் நடித்திருக்கும் பிகில் நடிகை இந்துஜா வீடியோ இணைப்பு