Tamil Cine Koothu
News

‛96′ புகழ் கௌரி கிஷன் அசத்தல் போட்ஷூட் புகைப்படங்கள்

கௌரி கிஷன்

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “96”.

அதில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன். அதிரைப்படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை தன்வசப்படுத்தினார் கௌரி கிஷன்.

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் கௌரி கிஷன் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த அழகிய போட்ஷூட் புகைப்படங்கள் இதோ…

Gouri G Kishan Latest Photshoot

Related posts

குடியால் வாழ்க்கை மோசமாக மாறியது – மனிஷா கொய்ராலா

Rasikan

அருண் விஜயின் “சினம்” போஸ்டரை வெளியிடும் பிரபல இயக்குனர்

Rasikan

பிக்பாஸின் 78வது நாள் கலக்கல் மீம்ஸ்கள்

Rasikan