TamilCineKoothu
News

பிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி

உதவி இயக்குனர் கே.பி.செல்வா என்பவர், தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு தடை கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் கே.பி.செல்வா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.

அதனையடுத்தது இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில் “பிகில் கதைக்கு உரிமை கோரிய செல்வாவின் மனுவை கீழ் நீதிமன்றம் நிராகரித்தது செல்லாது எனவும், பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி செல்வா வழக்கு தொடரலாம் ” எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இருப்பினும் பிகில் படத்தின் வெளியீடு தொடர்பாக உயர்நீதிமன்றம் எந்தவித தடை உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை. இதனால் பிகில் படம் வெளிவருவதில் தடை எதுவுமில்லை என அட்லீ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

High Court Accept Bigil Case

L A T E S T T A M I L C I N E M A N E W S F R O M T A M I L C I N E K O O T H U – த மி ழ் சி னி க் கூ த் து
W E A R E S H A R I N G T O P A N D T R E N D I N G T A M I L C I N E M A N E W S , P H O T O S A N D V I D E O S T O R E A C H O U R F O L L O W E R S O N A L L S O C I A L P L A T F O R M S A N D D I R E C T V I S I T O R S. I F Y O U H A V E A N Y C O M P L A I N T W I T H O U R N E W S, A R T I C L E S, I M A G E S P L E A S E C O N T A C T U S T H R O U G H E M A I L O R C O N T A C T D I R E C T L I N K S O F P O S T M E D I A S.
எ ம து ‘த மி ழ் சி னி க் கூ த் து’ த ள த் தி ல் த மி ழ் தி ரை யு ல கை சா ர் ந் த தி ரை ப் ப ட ந டி க ர் க ளி ன் பு கை ப் ப ட ங் க ள் , உ று தி செ ய் ய ப் ப ட் ட ந டி க ர் க ளி ன் ச மூ க வ லை த் த ள ங் க ளி ல் இ ரு ந் து நே ரி டை யா க வு ம் , அ ல் ல து அ ங் கீ க ரி க் க ப் ப ட் ட ச மு க லா வ லை த் த ள ங்
க ளி ல் இ ரு ந் து ம் நே ரி டை யா க த ள த் தி ல் ப தி வி ட ப் ப டு ம். பு கை ப் ப ட ங் க ளா கு றி த் த
ஏ தே னு ம் மு றை ப் பா டு க ள் இ ரு ப் பி ன் கு றி த் த அ ங் கீ க ரி க் க ப் ப ட் ட த ள ங் க ளை தொ ட ர் பு கொ ள் ளு ம் வே லை எ ம க் கு ம் அ றி ய த் த ர வு ம்.
L A T E S T T A M I L C I N E M A N E W S F R O M T A M I L C I N E K O O T H U – த மி ழ் சி னி க் கூ த் து
E N T E R T A I N M E N T C H A N N E L O F T A M I L C I N E M A

Related posts

காஜல் அகர்வால் திருமணம் செய்ய இருக்கும் நபர் இவர்தான், வைரலாகும் புகைப்படங்கள்

Rasikan

நீச்சல் தடாகத்தில் ராய் லட்சுமி பகிர்ந்த புதிய கவர்ச்சி புகைப்படம்

Rasikan

ரியா சென் வெளியிட்ட ஹாட்டான நீச்சல் புகைப்படம்

Rasikan