Tamil Cine Koothu
News

நான் பூவல்ல, வெடிகுண்டு – மீரா மிதுன்!

மீரா மிதுன்

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இயக்குனர் சேரனுடன் முரண்பட்ட மீரா மிதுன், அதன் பின் சமூகவலைத்தளங்களில் மிக பிரபலமானார் அதன்பின் தற்போது காவல்துறையையே மிரட்டும் அளவுக்கு சென்றுள்ளார் மீரா மிதுன்.

கவர்ச்சியை பொறுத்தவரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற யாஷிகா ஆனந்துக்கே சவால் விடும் ஹாட்டான பதிவுகளை தொடர்ந்து தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுவருகிறார் தமிழ் பொண்ணு மீரா மிதுன்.

இந்நிலையில் சமீபத்தில் பகிர்ந்த ஹாட்டான போட்ஷூட் புகைப்படத்துடன் ” நான் பூவை போல் உடைந்தவள் அல்ல, வெடிகுண்டை போல் வெடித்தவள்” என பதிவிட்டு ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த ஹாட்டான போட்ஷூட் புகைப்படங்களின் தொகுப்பு…..

I was not fragile like a flower, fragile like a bomb – Meera Mitun

Related posts

வதந்திகளை பரப்ப வேண்டாம் – மாது பாலாஜி வேண்டுகோள்

Rasikan

கவர்ச்சி போட்ஷூட் போஸ் கொடுத்த பிக் பாஸ் அபிராமி

Rasikan

பிகிலுடன் மோதப்போகும் கைதி

Rasikan