Tamil Cine Koothu
News

கோடி ரூபாய் கொடுத்தாலும் எந்த கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யமாட்டேன் – ஓவியா

மிக விரைவில் நடைபெற இருக்கும் மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கு எந்த ஒரு கட்சிக்கும் பிரச்சாரமோ அல்லது ஆதரவோ தெரிவிக்கப்போவதில்லை என ஓவியா கூறியுள்ளார்.

பிக்பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற நடிகை ஓவியா 90ml படத்தில் நடித்து பல ரசிகர்களின் கண்டனத்துக்கு உள்ளானார்.

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் தங்களுக்கு பிரச்சாரம் செய்ய நடிகர் நடிகைகளை அணுகி வருகின்றது.

இந்நிலையில் நடிகை ஓவியா பேசுகையில் தன்னையும் பிரச்சாரம் செய்ய முன்னணி கட்சி நபர்கள் என்னை அணுகினார்கள். நான் மறுத்துவிட்டேன். கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் எந்த கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யமாட்டேன் என கூறியுள்ளார்.

Related posts

தல 60 ஒரு சர்வதேச திரைப்படத்தின் ரிமேக்கா ????

Rasikan

தல 60 – வைரலாகும் வீடியோ

Rasikan

சாக்க்ஷி பிக் பாஸ்சில் இருந்து 7வதாக வெளியேற்றப்படுகிறார்

Rasikan

Leave a Comment