Tamil Cine Koothu
News

பொள்ளாச்சி விவகாரத்தில் இளையராஜா கருத்து

பொள்ளாச்சியில் பெண்களை மயக்கி பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய கும்பல் கைது செய்யப்பட்ட நிலையில் பலரும் தமது கடும் கண்டனங்களை பதிவு செய்த்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என திரையுலகினர் பலர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜாவும் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி விவகாரத்தில் மக்களின் எண்ணம் தான் என்னுடைய எண்ணம், இனி இது போன்ற ஒரு சம்பவம் நிகழக்கூடாது என கூறியுள்ளார்..

Related posts

ட்ரெண்ட் ஆகும் வடிவேலுவின் பேட்ட நடனம்

Rasikan

ஆர்ஜே பாலாஜியின் படத்தில் இணையும் நயன்தாரா!

Rasikan

புகைபிடிக்கும் புகைப்பட பதிவால் விமர்சனங்களை சந்தித்துள்ள நடிகை பியா

Rasikan