Tamil Cine Koothu
News

மீராமீதுணை குறிவைத்தா பெண்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என பேசினார் பாக்யராஜ்???

மீராமீதுன் கலந்துகொண்ட மேடையில் இயக்குனர் பாக்யராஜின் சர்ச்சை பேச்சு

‘கருத்துக்களை பதிவு செய்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாக்யராஜ் பேசிய விடயங்கள் சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.

நிகழ்வில் பேசிய பாக்யராஜ் ” ‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது’ , எனவே, பெண்கள் கவனமாக இருந்தால் தப்பு நடக்காது., பெண்கள் தவறு செய்தால் கள்ளக்காதலுக்காக புரு‌‌ஷனை, குழந்தையை கொன்றுவிட்டதாக செய்திகள் வருகின்றன. அதனால்தான் பெண்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். அவர்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும்’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், இதே நிகழ்வில் கலந்துகொண்ட பிக் பாஸ் மீரா மிதுனை குறிவைத்து தான் இயக்குனர் அவ்வாறு பேசியுள்ளார் என அவரது சில ரசிகர்களும், இயக்குனர் சேரனின் சில ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மீரா மிதுன் தொடர்ந்து பல சர்ச்சைகளுக்குரிய விடயங்களில் சிக்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

is it Bhagyaraj target meera mithun?

Related posts

சிம்பு மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது

Rasikan

சாதிவெறியை தூண்டும் அசுரன் – தேனீ கர்ணன்

Rasikan

விஜய்யா விஜய்சேதுபதியா – தீபாவளி யாருக்கு

Rasikan

Leave a Comment