Tamil Cine Koothu
Bigg Boss Tamil News

சேரன் முதலிடமா!! சர்ச்சையை கிளப்பும் ப்ரோமோ – உண்மை என்ன?? – பிக் பாஸ்

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 85 வது நாளுக்கான ப்ரோமோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.

அதில் ஆரம்பமாகியுள்ள இறுதி போட்டிக்கு தெரிவு செய்யும் போட்டிகள் தொடங்கியுள்ளன. அதில் முதலாவதாக தெரிவுசெய்யப்படும் போட்டியாளர் இறுதி போட்டிக்கு நேரிடையாக தெரிவு செய்யப்படுவார்.

அதனடிப்படையில் இன்று வெளியான ப்ரோமோவில் சேரன் முதல் இடத்தில் நிட்பதுபோல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

மேலும் அந்த ப்ரோமோவில் தனக்கு அந்த இடம் வேண்டும் என சேரன் கூறுவதும், பின்பு சேரன் முதல் இடத்தில் நிற்பதுபோலவும், வழமைக்கு மாறாக சேரன் மகிழ்ச்சியாக ஒரு போட்டி முடிவில் கதைப்பதும் சேரன் தான் முதல் இடமோ என ரசிகர்களை எண்ண வைத்துள்ளது.

ஆனால் அது உண்மையன்று, ஒவ்வொரு போட்டியாளர்களும் சக போட்டியாளர்களை தரவரிசை படுத்திய ஒழுங்கே அதுவென்றும், அனைவரின் ஒழுங்கு படுத்தலின் பின் தர்சன் முதல் இடத்தை பெற்றுக்கொள்வார் என கூறப்படுகிறது.

Is It Cheran In 1St Place????

Related posts

58 வயதிலும் தொடரரும் மோகன்லாலின் கடுமையான ஜிம் வொர்க் அவுட்

Rasikan

Best Troll Videos Of Bigg Boss Tamil 3 – Day 5

Rasikan

நடிகைகள் நடிக்க மறுத்த சாமி 2!!!

Rasikan