Jangiri Madhumitha Press Meet Review

ஊரை ஏமாற்றும் மதுமிதா – தன் குற்றங்களை மூடிமறைத்து கருத்துக்கள் பகிர்வு

Bigg Boss Tamil News

தான் பேசியது மட்டும் நினைவில்லையாம், மற்றவர்கள் பேசியதும் நடந்துகொண்ட விதமும் நினைவிலாம்

தற்கொலை செய்ய முயன்றவர்கள் எது சொன்னாலும் சமூகம் நம்பும் என மதுமிதா சிந்திப்பதாக தெரிகிறது.

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய செயற்பாட்டில் ஈடுபட்ட மதுமிதா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து வரும் மதுமிதா பல குற்றச்சாட்டுகள், சர்ச்சை கருத்துக்களை சக போட்டியாளர்கள் மீது தெரிவித்து வருகிறார்.

இந்நிலயில் மதுமிதாவின் கபடத்தனமான பேச்சுக்கள் / எண்ணங்களை இவரின் செவ்விகளில் இருந்து அறியக்கூடியதாகவுள்ளது.

தனக்கு வேண்டப்படாத போட்டியாளர்களின் வெற்றியை பறிக்கும் நோக்குடன் தனது கருத்துக்களை ஊடகங்களில் பகிர்ந்து வருவதாக பிக் பாஸ் ரசிகர்களினால் தற்போது குற்றம் சாட்டப்பட்டு வருகிறார்.

அதில் ஒன்று மதுமிதா தான் கையை அறுத்த போது , தான் பேசிய வார்த்தைகள் ஏதும் நினைவில் இல்லை என கூறும் மதுமிதா, சக போட்டியாளர்கள் பேசிய வார்த்தைகளும், நடந்துகொண்ட விதமும் விதமும் நினைவில் உள்ளதாகவும், மேலும் குறிப்பாக கஸ்தூரி, சேரன் ஆகியோர் தான் கையை அறுத்த போது அக்கறை செலுத்தியதையும், அவர்கள் பேசிய வார்த்தைகளையும் நினைவில் வைத்து ஆணி வேறு அக்குவேறாக கருத்துக்கள் பகிர்ந்து வருகிறார்.

ஆனால் தான் பேசிய வார்த்தைகள் ஏதும் நினைவில் இல்லை என கூறி மீண்டும் ரசிகர்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்.

குறிப்பிட்ட காட்சி

தற்கொலை செய்ய முயன்றவர்கள் எது சொன்னாலும் சமூகம் நம்பும் என மதுமிதா சிந்திப்பதாக தெரிகிறது.

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *