Tamil Cine Koothu
News

‘சூரரை போற்று’ சூர்யாவை பார்த்து வியந்த பாலிவுட் நடிகர்

சூரரை போற்று

காப்பான் படத்திற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘சூரைப்போற்று’.

John Abraham About Suriya New Movie

இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி , மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

சண்டை பயிற்சி இயக்குனர்களான அன்பறிவ் மாஸ்டர்களின் மெட்பார்வையில், ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் சுதா கொங்கரா.

மேலும் இதில் ஆக்சன் காட்சிகளில் சூர்யாவின் பங்களிப்பு குறித்து ரொம்பவே வியந்து போனார்களாம் அன்பறிவ் மாஸ்டர்கள்.

இதனைத்தொடர்ந்து சூரரை போற்று படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை இவர்கள் [அன்பறிவ் மாஸ்டர்கள்] பணிபுரியும் மற்றோரு பாலிவுட் படத்தின் ஹீரோ ஜான் ஆபிரகாமிடம் போட்டு காட்டியபோது சூர்யாவின் அர்ப்பணிப்பை பார்த்து வியந்து போயிருக்கிறார் ஜான் ஆபிரகாம்.

John Abraham About Suriya New Movie

John Abraham About Suriya New Movie

Related posts

பியாவின் புதிய இன்ஸ்டாகிராம் வைரல் கவர்ச்சி போட்ஷூட் படங்கள்

Rasikan

உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்த 90 ML ஓவியாவின் தோழி

Rasikan

பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்புகள் கிடைக்காததால் லண்டனில் குடியற திட்டமிட்டுள்ள இளம் நடிகை

Rasikan