Tamil Cine Koothu
News

ராட்சசியாக மாறும் ஜோதிகா

எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு `ராட்சசி’ என தலைப்பு வைத்துள்ளதாக என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காற்றின் மொழி' வெற்றி திரைப்படத்தை தொடர்ந்து, அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். ஜோதிகா ஆசிரியராக வரும் இந்த படத்திற்குராட்சசி’ என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி ஆகியோர் நடிக்கிறார்கள். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார்.

Related posts

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

Rasikan

விக்ரம் படத்தில் இணைந்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்

Rasikan

தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பர்ஸ்ட்லுக் ட்ரீட்

Rasikan

Leave a Comment