News

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கமல் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி

நேற்று இரவு இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு கமல் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

Kamal Announces Rs 1 Crore

Related posts

பிக் பாஸ் 3 போட்டியாளர்களை விளாசித்தள்ளும் சினேகன்

Rasikan

கதை திருட்டின் கொடூரம் – தெருவில் பிச்சைக்காரனாக இருந்த உதவி இயக்குனர்

Rasikan

அந்த மாதிரி கதைகளில் நடிக்க நடிகர்கள் மறுத்ததால், தானே ஹீரோ ஆகிறார் சர்ச்சை பட இயக்குனர்

Rasikan