Tamil Cine Koothu
News

கமல்ஹாசனின் இந்தியன் பட நடிகை லோக்சபா தேர்தலில்!!!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான ஊர்மிளா மடோன்கர் தமிழில், கமல்ஹாசன் நடித்த ’இந்தியன்’ நடித்தவர்.

இந்நிலையில் அரசியலில் களம் காண விரும்பும் ஊர்மிளா மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிரூபத்தை நடிகை ஊர்மிளா நேற்று சந்தித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் சேர சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இந்த வார இறுதியில் அவர் கட்சியில் சேர இருப்பதாகவும் அதன்பின் மும்பை வடக்கு தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்படுவார் என்றும் மும்பை காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதை சஞ்சய் நிரூபமும் உறுதி செய்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் 29ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. ஊர்மிளா உறுதி செய்யப்பட்டால் அவர் பாஜக எம்.பி. கோபால் ஷெட்டியை எதிர்த்து போட்டியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இளையவர்களின் வெற்றியை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சேரன்

Rasikan

ரசிகர்களை கவர்ந்த பியாவின் புதிய கவர்ச்சி போட்ஷூட்

Rasikan

மீண்டும் ஒன்றுசேரும் கேப்மாரி ஜோடி!

Rasikan

Leave a Comment