Tamil Cine Koothu
News

இன்று கமல்ஹாசனுக்கு சிறிய அறுவை சிகிச்சை

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் கமல்ஹாசன் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டத்தை தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அவரது காலில் டைட்டேனியம் கம்பி ஒன்றும் பொருத்தப்பட்டது.

தொடர் வேலைப்பளு காரணமாக அந்த கம்பியை அகற்றாமல் இருந்து வந்துள்ளார் கமல்.

இந்தநிலையில் வைத்தியர்களின் கடும் ஆலோசனைப்படி கமல்ஹாசனுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அந்த கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன் வெளியிட்டுள்ளார்.

அறுவை சிகிச்சையினை தொடர்ந்து சில நாட்கள் ஓய்வின்பின் ரசிகர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களை கமல் சந்திப்பிப்பர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kamal Haasan Small Operation

Related posts

தளபதி64 ஹீரோயின் ராஷ்மிகா சம்பளம் கோடிகளில்

Rasikan

நேகா சர்மா பகிர்ந்த கவர்ச்சி போட்ஷூட்

Rasikan

மனநலம் பாதித்தவராக, சாமியாரா – ஷாக் கொடுக்கும் விஜய்சேதுபதி புகைப்படம்

Rasikan