Tamil Cine Koothu
News

‘தலைவன் இருக்கிறான்’ பெயரில் மீண்டும் உருவெடுக்கும் தேவர் மகன் [2]

கமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்த ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை தற்போது மீண்டும் தொடங்க இருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் வடிவேலு இப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தேவர் மகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த ரேவதியும் இப்படத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

மேலும் நடிகை ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் ஆகியோரும் மீண்டும் கமலுடன் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தின் மூலம் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

Thalaivan Irukkindran

kamal has back to re-entry for thevar magan 2 from thalaivan irukinraan

Related posts

அமலா பால் விவாகரத்துக்கு தனுஷ் காரணமா? – மீண்டும் காதலில் அமலா பால்

Rasikan

சமூகவலைத்தளங்களில் வைரலாகும் தனுஷின் புதிய தோற்றம்

Rasikan

விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க ஆசைப்படும் விஜய் தேவரகொண்டா

Rasikan

Leave a Comment