Tamil Cine Koothu
News

மாஸ்டர் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடும் நடிகை கிரண் – வைரல் வீடியோ

கமல், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தவர் கிரண்.

ஆனால் நாளடைவில் உடல் எடை கூடி ரொம்ப குண்டாக காட்சியளித்தார்.

ஆனால், சமீபத்தில் இவர் மீண்டும் உடல் எடை குறைத்து பழைய ஸ்டைலுக்கு மாறிய வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்துவரும் கிரண், சமீபத்தில் தளபதியின் மாஸ்டர் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடும் டிக் டொக் விடீயோவை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ….

[மாஸ்டர் ‘வாத்தி கம்மிங்’ பாடல் வரிகள் இதுவரை 46 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது]

Kiran Rathod’s Master – Vaathi Coming Viral Video

Related posts

சூரிய ஒளி வாங்கும் ஆண்ட்ரியாவின் வைரல் புகைப்படம்

Rasikan

சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் வில்லன்

Rasikan

காஜல் அகர்வால் மீதான மோகத்தால் ரூ 75 லட்சத்தை பறி கொடுத்த தொழிலதிபர்

Rasikan

Leave a Comment