Tamil Cine Koothu
News

தல ன்னு முதல்ல கூப்பிட்டது நான்தான் – பெருமை கொள்ளும் மகாநதி ஷங்கர்

உலகெங்கும் உள்ள ரசிகர்கள் தல அஜித்தின் பிறந்த தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் நிகழ்வொன்றில் பேசிய மகாநதி ஷங்கர் அஜித்தை முதன்முதலில் தல என்று கூறியது தான் என பெருமையுடன் நினைவு கூர்ந்தார். தன்னை கூப்பிட சொன்னது இயக்குனர் முருகதாஸ் எனவும் நினைவு கூர்ந்தார்.

தல ன்னு முதல்ல கூப்பிட்டது நான்தான் – பெருமை கொள்ளும் மகாநதி ஷங்கர்

Related posts

வனிதாவுக்கு சாபம் விட்ட தாய் மஞ்சுளா

Rasikan

கிடப்பில் போடப்பட்ட மோகன்லால் – திரிஷா படம்

Rasikan

இசையமைப்பாளராக அறிமுகமாகும் முன்னணி நாட்டுப்புற பாடகர்

Rasikan