Tamil Cine Koothu
News

விஜய் படத்துடன் மோத தயாராகும் சூர்யா படம்?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா ஆகியோரது படங்கள் ஒரே மீண்டும் நாளில் ரிலீசாக உள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜயின் மாஸ்டர், சூர்யாவின் சூரரை போற்று ஆகிய 2 படங்களையும் வரும் ஏப்ரல் தமிழ் புத்தாண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் படப்பிடிப்பு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சூரரை போற்று பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்ட போதும் தொழில்நுட்ப பணிகள் முடியாததால் தமிழ் புத்தாண்டுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

இதனால் தமிழ் புத்தாண்டில் விஜய்-சூர்யா படங்கள் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Master And Soorarai Pottru Will Be released On Tamil new year

Master And Soorarai Pottru Will Be released On Tamil new year

Related posts

கேடு கெட்ட ரசனை – விஜய் டீவியை வெளுத்துவாங்கும் கஸ்தூரி

Rasikan

ராணாவின் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்ட சமந்தா மற்றும் நாக சைத்தன்யா

Rasikan

“இந்த பூமி எவனுக்கும் , அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது” – ரஜினி பட இயக்குனர்

Rasikan