Tamil Cine Koothu
News

மாஸ்டர் படப்பிடிப்பின் விஜய்சேதுபதி குறித்த காட்சிகள் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி

பிகில் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடித்துவரும் திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு கடந்த டிசம்பர் 31-ந் தேதி வெளியிட்டது.

இத்திரைப்படத்தில் விஜய், மாளவிகா, விஜய் சேதுபதி என பல நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில், விஜய்சேதுபதி நடிக்கும் காட்சிகள் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/B7GXVeFlHaa/?utm_source=ig_web_button_share_sheet
 Master Movie Leaked Video

Master Movie Leaked Video

Related posts

ஆபிஸ்ல வெறித்தனம் பாட்டுக்கு செம ஆட்டம் போடும் ஊழியர்கள் , வைரலாகும் வீடியோ

Rasikan

பொய் சொன்ன லாஸ்லியா – சிக்கிய ஆதாரம்

Rasikan

நேர்கொண்ட பார்வை எப்படி? – பிரபலங்கள், ரசிகர்கள் கருத்து

Rasikan