Tamil Cine Koothu
News

மாஸ்டர் படத்தில் காதல் பாடல் எழுதியுள்ள திரைப்பிரபலம் – நாளை இசை வெளியீடு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி நடிக்கும் ’மாஸ்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நாளை நடைபெறவுள்ள நிலையில், திரைப்படத்தில் இடம்பெறும் காதல் பாடல் ஒன்றை பிரபல இயக்குனரும், பாடல் ஆசிரியருமான விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Master Songs updates

Master Songs updates

Related posts

ஆண்ட்ரியாவின் கவர்ச்சி புதிய போட்ஷூட் புகைப்படங்கள்

Rasikan

ஆர்யா படத்தில் நடிகராக அவதாரம் எடுக்கும் பிரபல இயக்குனர்

Rasikan

விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர் பாலா???

Rasikan