Tamil Cine Koothu
News Songs

5 நிமிடங்களிலேயே 2 லட்சம் பார்வையாளர்களை பெற்று வாத்தி ரைட்.. வெறித்தனம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி நடிக்கும் ’மாஸ்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் சொந்த குரலில் பாடிய ‘ஒரு குட்டி ஸ்டோரி’ , மற்றும் வாத்தி கம்மிங் பாடலை தொடர்ந்து தற்போது இப்படத்தில் இருந்து வெளிவந்த வாத்தி ரைட் எனும் பாடல், வெளிவந்த 5 நிமிடங்களிலேயே 2 லட்சம் பார்வையாளர்களை பெற்று சாதனை செய்துவருகிறது.

தொடர்ந்து #வாதிரைட் #மஸ்டெர்த்திர்ட்ஸின்க்லே டாக்குகள் சமூகவலைத்தளங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றது.

Master – Vaathi Raid Lyric Makes Records

Related posts

விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க ஆசைப்படும் விஜய் தேவரகொண்டா

Rasikan

விரைவில் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் ஜி.வி.பிரகாஷ்!!!

Rasikan

63 வது நாள் பிக்பாஸின் சிறந்த மீம்ஸ்கள்

Rasikan