News

மீண்டும் சமூகவலைத்தளத்தில் கெத்து காட்டிய தளபதி ரசிகர்கள் – ‘ஒரு குட்டி கதை’ 2 மணி நேரத்தில் லைக்ஸில் பிரம்மாண்ட சாதனை

பிகில் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துவரும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் பாடியுள்ள ஒரு குட்டி கதை பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளிவந்தது. வெளிவந்த சில நிமிடங்களிலேயே இது ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது.

மேலும் அடுத்த இரண்டு மணி நேரங்களில் இந்த விடியோவுக்கு 6 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.

100K Likes – 3Mins

200K Likes – 11Mins

300K Likes – 25Mins

400K Likes – 45Mins

500K Likes – 75Mins

600K Likes – 120Mins

750K Likes – @ 9 pm [IST]

தொடர்ந்து சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்திருக்கும் விஜய் ரசிகர்களின கொண்டாட்டங்கள் நாளையும் ட்ரெண்டிங்கில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Master’s Kutti Story Lyric Makes Another Records

Related posts

தர்பார் இசை – ரஜினி, அனிருத்துக்கு திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் கண்டனம்

Rasikan

கேங்கஸ்டர் கெட்டப்பில் கெத்து காட்டும் சிம்பு படம்

Rasikan

மெர்சல் சிறுவனுக்கு பிறந்த நாள் பரிசளித்து நெகிழ வைத்த தளபதி

Rasikan

Leave a Comment