Tamil Cine Koothu
News

விருது வழங்கும் நிகழ்வுக்கு செம கவர்ச்சி உடையில் வந்த நிலா

எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் அறிமுகமான நிலா, தற்போது மீரா சோப்ரா என பெயரை மாற்றிக்கொண்டு தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட நட்சத்திர ஹோட்டலில் இவருக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த நிலையில் அது பல ஊடகங்களால் பேசும் பொருளாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விருது வழங்கும் நிகழ்வொன்றுக்கு செம ஹாட்டான உடையில் வந்த நிலாவின் புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன. இதோ அந்த புகைபடஙக்ளின் தொகுப்பு….

Meera Chopra New Viral Photo 0122019

Related posts

வெட்கம் இல்லாம எப்படி வெற்றி விழா கொண்டாடுறீங்க – நம்ம வீட்டுப்பிள்ளை குழுவினர் மீது மீரா மிதுன் கடும் கண்டனம்

Rasikan

வித்யாபாலன் ஆக மாறிய நித்தியா மோகனின் அசத்தல் புகைப்படங்கள்

Rasikan

அடுத்த படம் தளபதி விஜய்யுடன் – சுசீந்திரன்

Rasikan