Tamil Cine Koothu
News

ரஜினி-கமலுக்கு எதிராக அஜித் ரசிகர்களை கோர்த்துவிடும் அமைச்சர்

ரஜினி – கமல்

கமல்ஹாசன் ’60’ நிகழ்ச்சியில் ரஜினி – கமல் அரசியல் கூட்டணி குறித்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்தொன்றை தெரிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து ரஜினி – கமல் கூட்டணிக்கு விஜய் ஆதரவு அளிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘ரஜினி, கமல், விஜய் தான் அரசியலுக்கு வர வேண்டுமா? நடிகர் அஜித் வரக்கூடாதா? அஇஅதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை நாங்களும் களமிறக்குவோம்’ என தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் அரசியலுக்கு வரும் சாத்தியம் இல்லாத நிலையில், விஜய் ஆதரவு பெறும் ரஜினி- கமல் கூட்டணிக்கு எதிராக அஜித் ரசிகர்களை கோர்த்துவிடும் நோக்கிலையே அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Rajenthra Bhalaji

Minister about rajini-kamal politics

Related posts

கமலுக்கு அடுத்து விஜய் சேதுபதி தான் – நடிகர் சிரஞ்சீவி

Rasikan

Best Troll Videos Of Bigg Boss Tamil 3 – Day 17

Rasikan

திரையரங்கில் தரையில் ஹையாக படுத்து விஸ்வாசம் பார்க்கும் ரசிகர்

Rasikan