Tamil Cine Koothu
News

ஆர்ஜே பாலாஜியின் படத்தில் இணையும் நயன்தாரா!

Nayanthara Also Joins With R.J. Balaji Movie

ஆர்ஜே பாலாஜி – நயன்தாரா

’எல்.கே.ஜி’ திரைப்படத்தை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி நடிக்கும் திரைப்படத்துக்கு ‘மூக்குத்தி அம்மன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிகை நயன்தாராவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே நயன்தாராவும் ஆர் ஜே பாலாஜிவ்யும், ’வேலைக்காரன்’ மற்றும் ’நானும் ரவுடிதான்’ போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara Also Joins With R.J. Balaji Movie

Nayanthara Also Joins With R.J. Balaji Movie

Related posts

ஹீரோவாக இனி நடிக்க மாட்டேன் – தர்மபிரபு பின் யோகிபாபுவின் முடிவு

Rasikan

ரஜினியின் அரசியல் தர்பார் ஆரம்பம்???

Rasikan

மேக்கப் இன்றி விமான நிலையம் வந்த காஜல் அகர்வால் – வைரல் புகைப்படங்கள்

Rasikan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.