நயன்தாராவின் ‘லவ் ஆக்‌‌ஷன் டிராமா’ ஓணம் பண்டிகையன்று திரைக்கு

News

மலையாளத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள ‘லவ் ஆக்‌‌ஷன் டிராமா’ திரைப்படம் வரும் ஓணம் பண்டிகையன்று திரைக்கு வருகிறது.

கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்த இந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை கேரளாவின் முக்கியமான பண்டிகை தினமாகக் கொண்டாடப்படும் ஓணம் அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Nayanthara’s ‘Love Action Drama’ On Theaters Soon

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *