Tamil Cine Koothu
News

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நிவேதா பெத்துராஜ்

தமிழில் ‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.

தொடர்ந்து ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’, விஜய் ஆன்டனியின் ‘திமிரு பிடிச்சவன்’, விஜய் சேதுபதியின் ‘சங்க தமிழன்’ போன்ற படங்களில் நடித்தவர் தற்போது ஜெகஜால கில்லாடி, பொன்.மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அடிக்கடி சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை பகிர்ந்துவரும் நிவேதா பெத்துராஜுக்கு ரசிகர்கள் கூட்டமும் பெருகி வருகிறது.

இந்நிலையில் சில தெலுங்கு படங்களிலும் நடித்துவரும் நிவேதா பெத்துராஜ், அங்கு படத்தின் கதாநாயகன் சொன்னபடி, தற்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Nivetha Pethuraj

Nivetha Pethuraj Becomes Slim

Related posts

தல பட நாயகியிடம் காதலை சொன்ன ரஜினி பட வில்லன் – வைரல் புகைப்படங்கள்

Rasikan

’மாஸ்டர்’ படக்குழுவின் முன்மாதிரியான நடவடிக்கைக்கு குவியும் பாராட்டுக்கள்

Rasikan

கவர்ச்சி போட்ஷூட் போஸ் கொடுத்த பிக் பாஸ் அபிராமி

Rasikan

Leave a Comment