Gallery

வைரலாகும் பார்வதி நாயரின் கவர்ச்சி போட்டோஷூட்

தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். தொடர்ந்து கமலின் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்டே மோததே, நிமிர், சீதக்காதி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் அதிகளவான ரசிகர்களை தன்வசம் வைத்துள்ள பார்வதி நாயர் சமீபத்தில் பகிர்ந்த ஹாட்டான புகைப்படம் வைரலாகி வருகிறது.

பட இணைப்பு….

Parvati Nair Latest Photoshoot

Related posts

காப்பான் படத்தில் படத்தில் இணையும் நடிகை பூர்ணா

Rasikan

உள்ளாடைகளுடன் பியாவின் புதிய கவர்ச்சி போட்ஷூட்

Rasikan

பட்டு புடவையில் யாசிக்க ஆனந்த் – வைரல் புகைப்படம்

Rasikan

Leave a Comment