Tamil Cine Koothu
News

தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடித்து வரும் படம் ‘பட்டாஸ்’ படத்தின் படப்பிடிப்புகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

Pattas Movie Shooting Completed

எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வரும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்க, தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர்.

மேலும் இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள டி40 படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், தற்போது பட்டாஸ் படப்பிடிப்பையும் தனுஷ் முடித்துள்ளார்.

Pattas

Pattas Movie Shooting Completed

Related posts

கமல் போல் வாய்விட்டு மாட்டிக்கொண்ட ரஞ்சித்

Rasikan

தளபதி விஜய் உடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்துஜா வைரலாகும் புகைப்படங்கள்

Rasikan

தேர்தலுக்கு தமிழ் இளைஞர்களை கவர ‘பிகில்’ ட்ரைலரை பயன்படுத்தும் ராஜபக்சே மகன்

Rasikan