முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ திரைப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தில் எம் ஜி ஆர் ஆக அரவிந் சாமி நடித்து வருகிறார்.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் ஜெயலலிதாவின் நண்பி சசிகலா கதாபாத்திரத்தில் நடிகை பிரியா பவானி நடித்து வருகிறார்.
தன் அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்க கோரி ஜெ.தீபா சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular actress as sasikala in thalaivi movie