Tamil Cine Koothu
News

‘அப்பாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ – இயக்குனர் மகேந்திரன் மகன்

தமிழ் சினிமாவில் பல புகழ்பெற்ற படைப்புக்களை கொடுத்த இயக்குனர் மகேந்திரன். முள்ளும் மலரும், ஜானி, உதிரிப்பூக்கள் ஆகிய படங்களை இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து தற்போது தெறி, பேட்ட ஆகிய படங்களில் நடித்தும் அசத்தினர்,

இந்நிலையில் இயக்குனர் மகேந்திரன் உடல்நலம் குன்றியுள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், இவர் குறித்து இவருடைய மகன் ஜான் மகேந்திரன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் ‘அப்பாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இயக்குனரின் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

‘அப்பாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ – இயக்குனர் மகேந்திரன் மகன்

Related posts

மகளுடன் தமிழில் பேசும் தோனி

Rasikan

மலையாளத்திலும் அறிமுகமாகும் விஜய் ஆண்டனி

Rasikan

‘சூப்பர் டீலக்ஸ்’ சமந்தா கதாபாத்திரம் குறித்து அதிர்ச்சியடைந்த நாக சைதன்யா

Rasikan

Leave a Comment