Tamil Cine Koothu
News

அசிங்கம் – செந்தில் கணேஷ்-ராஜலக்ஷ்மி ஜோடியை கிழித்த புஷ்பவனம் குப்புசாமி

விஜய் தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி ஜோடிக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளம். அவர்கள் தற்போது சினிமாவிலும் பாட்டு பாடிவருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மட்டும் அனிதா குப்புசாமி இருவரும் அளித்துள்ள பேட்டியில் செந்தில்-ராஜலக்ஷ்மி ஜோடியை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

“பேசுவது எல்லாம் இரட்டை அர்த்தம், ஆபாசம்.. மக்கள் இசை கலைஞன் என ஒருவர் பாடுகிறான். மேடை முழுவதும் ஆபாசம். மனைவியை பக்கத்தில் வைத்துகொன்டே வேறு ஒரு பெண்ணிடம் அசிங்கமாக சைகை செய்கிறான். யூடியூப்பில் பார்த்து நொந்துபோனேன்” எனவும்

“இவர்களை பார்க்கும்போது இந்த துறையில் நாமும் இருக்க வேண்டுமா?, பாடுவதை நிறுத்திவிடலாமா என யோசிக்கிறேன்” எனவும் கூறியுள்ளார்.

Related posts

பெரும் வெற்றியை எதிர்பார்த்து சூர்யா சிறப்பு பிரார்த்தனை

Rasikan

ஜான்வி கபூரின் போட்ஷூட் வைரல் வீடியோ

Rasikan

வெளிநாட்டில் சுற்றுலா, நடிகை சமந்தா வெளியிட்ட ஹாட் புகைப்படம்

Rasikan

Leave a Comment